2025 ம் ஆண்டிற்கான க.பொ.த.(சா/த) பரீட்சையில் எமது பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 6 மாணவர்கள் 9A சித்தியினையும் ஒரு மாணவர் 8A சித்தியினையும் 3 மாணவர்கள் 7A சித்தியினையும் 2 மாணவர்கள் 6A சித்தியினையும் 3மாணவர்கள் 5A சித்தியினையும் பெற்றுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 63.2% மாணவர்கள் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர்

